எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து தச்சநல்லூர் வடக்கு பகுதி 3-வது வார்டு பூத் எண் 306-ல், தச்சநல்லூர் தெற்கு பகுதி 12-வது வார்டு பூத் எண் 304,305,307-ல் நடைபெறுகின்ற முகாமினை நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி,

3-வது வட்ட கழக செயலாளர் திரு.சிந்து முருகன் முன்னிலையில் பார்வையிட்ட போது